மௌனம்...

விளக்கும்
வெளிச்சமுமாய் நீ...!

விட்டிலும்
வேட்க்கையுமாய் நான்..!

"மரணம்" வரை
பிரிவதில்லை....!!

உன் மௌனமும்
என் மயக்கமும்.....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணன்...

கோவம்...

நினைவு பாதை...